சகோதரி (அமைப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சகோதரி என்பது தமிழ்நாட்டில் இயங்கும் திருநங்கைகளுக்கான அமைப்பு ஆகும். திருநங்கைகள் உரிமைகளுக்காக இந்த அமைப்பு செயற்படுகிறது. வீதி நாடகம், வேலைவாய்ப்புத் திட்டங்கள், மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஊடாக தமது செயற்பாட்டை முன்னெடுக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகோதரி_(அமைப்பு)&oldid=2127691" இருந்து மீள்விக்கப்பட்டது