சகோட யாழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சகோட யாழ் என்பது பண்டைய தமிழர் யாழ்க் கருவி ஆகும். அதற்கு பதினான்கு தந்திகள் உள்ளன.[1] இந்த யாழ் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.[2] இக்கருவியின் உயரம் சுமார் 3.5 அடிகள் என்று கருதப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி. 
  2. "யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை". பார்த்த நாள் 1 சனவரி 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகோட_யாழ்&oldid=2169280" இருந்து மீள்விக்கப்பட்டது