சகுந்தலா (பக்கவழி நெறிப்படுத்துதல்)
Appearance
சகுந்தலா என்பது கீழ்வருபவற்றைக் குறிக்கலாம்.
கலை
[தொகு]- சகுந்தலா - மகாபாரதத்தில் உள்ள ஒரு கதாப்பாத்திரம்
- அபிஞான சாகுந்தலம் - காளிதாசரால் இயற்றப்பட்ட சமசுகிருத மொழி நாடக நூல்
- சகுந்தலை (திரைப்படம்) - 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மக்கள்
[தொகு]- ஏ. சகுந்தலா - நடிகை (நடிகர் பி. யு. சின்னப்பாவின் மனைவி)
- ஜி. சகுந்தலா (19 ஆகத்து 1932 - 8 நவம்பர் 2004) - நடிகை (மந்திரி குமாரி பட நடிகை)
- அ. சகுந்தலா - நடிகை (சிஐடி சகுந்தலா என வழங்கப்பட்டவர்)
- தெலுங்கானா சகுந்தலா (9 சூன் 1951 - 14 சூன் 2014) - தூள் படத்தில் சொர்ணாக்கா கதாப்பாத்திரத்தில் நடித்தவர்
- சகுந்தலா பார்னே - இந்தியப் பாடகர், எழுத்தாளர், வானொலி அறிவிப்பாளர்
- சகுந்தலா நாயர் (1926 - )- இந்திய அரசியல்வாதி
- சகுந்தலா தேவி (4 நவம்பர் 1929 - 21 ஏப்ரல் 2013) - இந்தியக் கணித மேதை
- சகுந்தலா பகத் (6 பிப்ரவரி 1933 - 14 அக்டோபர் 2012) - இந்தியாவின் முதலாவது கட்டடப் பொறியாளர்
- சகுந்தலா மஜூம்தார் (1964 - ) - இந்திய விலங்குகள் நல ஆர்வலர்
![]() |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |