சகுந்தலா தேவி (உத்தரப் பிரதேசம்)
தோற்றம்
சகுந்தலா தேவி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
| பதவியில் மார்ச்சு 2012 – 2017 | |
| பின்னவர் | சேத்ரம் |
| தொகுதி | போவாயன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 12 ஆகத்து 1972 ஷாஜகான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| துணைவர் | மிதிலேசு குமார் (தி. 1987) |
| பிள்ளைகள் | 3 |
| வாழிடம் | ஷாஜகான்பூர் மாவட்டம் |
| தொழில் | அரசியல்வாதி |
| மூலம்: | |
சகுந்தலா தேவி (Sakuntla Devi) என்பவர் இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார்.[1][2] இவர் 2012 முதல் 2017 வரை சமாஜ்வாதி கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள போவாயன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்ற உறுப்பினராக பதவிவகித்தார்.[3][4]
வாழ்க்கை
[தொகு]சகுந்தலா தேவி ஷாஜகான்பூரில் தீனாநாத்தின் மகனாகப் பிறந்தார். இவர் சத்ரிபதி சிவாஜி இடை ஜோகி தேர் கல்லூரியில் பயின்றார். இவர் 1987-இல் மித்லேசு குமாரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.[1][2]
அரசியல்
[தொகு]சகுந்தலா தேவி ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் போவயன் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகச் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் 2012 முதல் 2017 வரை பதவிவகித்தார்.[1][2]
பதவிகள்
[தொகு]| வ. எண் | முதல் | வரை | பதவி | கருத்துகள் |
|---|---|---|---|---|
| 01 | 2012 | 2017 | உறுப்பினர், 16ஆவது சட்டமன்றம் | |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "Member Profile". Legislative Assembly official website. http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/134.pdf.
- 1 2 3 "Candidate affidavit". My neta.info. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=2056.
- ↑ "2012 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf.
- ↑ "All MLAs from constituency". elections.in. http://www.elections.in/uttar-pradesh/assembly-constituencies/powayan.html.