சகுந்தலா தேவி (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகுந்தலா தேவி
Shakuntala Devi
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1957[1] – 1967[1]
பின்வந்தவர் பி.எசு. சர்மா
தொகுதி பாங்கா மக்களவைத் தொகுதி, பீகார்[1]
தனிநபர் தகவல்
பிறப்பு (1931-10-10)10 அக்டோபர் 1931
சங்கராம்பூர், பீகார், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு[1]
இறப்பு 9 சனவரி 2022(2022-01-09) (அகவை 90)
பட்னா, பீகார், இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

சகுந்தலா தேவி (Shakuntala Devi (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த சகுந்தலா தேவி இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் பீகார் மாநிலத்தின் பாங்கா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். [2] [3] [4] சகுந்தலா தேவி பாட்னாவில் 9 ஜனவரி 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 9 ஆம் தேதியன்று தனது 90 ஆவது வயதில் இறந்தார் [5]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]