சகீல் அகமது (இளையவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகீல் அகமது (இளையவர்)
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 2
ஓட்டங்கள் 74 61
மட்டையாட்ட சராசரி 14.80 30.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 33 36
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

சகீல் அகமது (இளையவர்) (Shakeel Ahmed, Jr. பிறப்பு: நவம்பர் 12 1971), ஒரு முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். [1] இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993-லிருந்து 1995 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "Shakeel Ahmed". www.cricketarchive.com. 2010-02-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகீல்_அகமது_(இளையவர்)&oldid=3174530" இருந்து மீள்விக்கப்பட்டது