சகாயசீலி பேதிருப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சகாயசீலி பேதிருப்பிள்ளை என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் போராளியானார். இவரை 2ஆம் லெப் மாலதி என்றும் அறியப்படுகிறார். இவர் 10 அக்டோபர் 1987 ல் இலங்கை - இந்திய கூட்டுப்படையோடு போரிட்டு இறந்தார்.

இவரது நினைவுநாள் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 2 ஆம் லெப் மாலதியின் நினைவு நாள்- நாதம்

வெளி இணைப்புகள்[தொகு]