சகானா சிவமோகா மோகன்
தோற்றம்
சகானா சிவமோகா மோகன் (Sahana Shivamogga Mohan) (பிறப்பு ஆகஸ்ட் 17, 2002))[1] இவர் ஓர் இந்தியக் கூடைப்பந்து வீராங்கனை ஆவார். மேலும் இவர் பாயிண்ட் கார்டு வீரராக விளையாடி வருகிறார். சகானா சிவமோகா மோகன் 2002 ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 17 ந் தேதி பிறந்தார்.
2021 ஆம் ஆண்டில், இவர் இந்திய தேசிய மூத்தோர் அணியில் சேர்ந்து மகளிர் ஆசியக் கோப்பை பிரிவு-அ வில் விளையாடினார்.[1] சீனாவின் காங்சூவில் 2022 ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 5x5 கூடைப்பந்து அணியிலும் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார்.[2][3][4] சகானா சிவமோகா மோகன், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Sahana Shivamogga Mohan - Player Profile". FIBA.basketball (in ஆங்கிலம்). Archived from the original on 2023-10-08. Retrieved 2023-10-08.
- ↑ Jain, Deepanshu (2023-09-25). "India Basketball at Asian Games: Team, Schedule, Medal Chances". The Bridge (in ஆங்கிலம்). Retrieved 2023-10-07.
- ↑ Nag, Utathya (2023-09-16). "Athletes and teams with confirmed berths to Hangzhou". www.olympics.com. Archived from the original on 2023-05-27. Retrieved 2023-10-07.
- ↑ Acharya, Riddhi (2023-09-11). "Asian Games 2023: Two athletes to be replaced for failing dope tests". www.sportskeeda.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-10-17.