உள்ளடக்கத்துக்குச் செல்

சகானா குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகானா குமாரி
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்6 மார்ச்சு 1982 (1982-03-06) (அகவை 42)
பிறந்த இடம்தென்கன்னடம், கருநாடகம், இந்தியா
விளையாட்டு
விளையாட்டுதடகளப் போட்டி
நிகழ்வு(கள்)உயரந்தாண்டல்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை1.92 மீ (ஐதராபாது 2012) NR

சகானா குமாரி நாகராஜ் கோப்பர்கம்பி (Sahana Kumari Nagaraj Gobbargumpi) (பிறப்பு: 6 மார்ச் 1982) உயரந்தாண்டலில் பங்கேற்கும் ஓர் இந்தியத் தடகள வீரர் ஆவார். இவர் தேசியப் பதிவில் 1.92 மீ இலக்கு அடைந்தவராகப் பதியப்பட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகானா_குமாரி&oldid=2719628" இலிருந்து மீள்விக்கப்பட்டது