உள்ளடக்கத்துக்குச் செல்

சகல்திகா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகல்திகா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 381
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சந்தெளலி
மக்களவைத் தொகுதிசந்தௌலி
மொத்த வாக்காளர்கள்2,94,992 (2012)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
பிரபுநாராயண் யாதவ்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சகல்திகா சட்டமன்றத் தொகுதி (Sakaldiha Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சந்தெளலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சகல்திகா, சந்தெளலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2012 சுசில் சிங் சுயேச்சை
2017 பிரபு நாராயண் யாதவ் சமாஜ்வாதி கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:சகல்திகா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி பிரபு நாராயண் யாதவ் 86328 40.7
பா.ஜ.க சூர்யமுனி திவாரி 69667 32.85
வாக்கு வித்தியாசம் 16661 7.9%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Sakaldiha". chanakyya.com. Retrieved 2026-03-12.
  2. "Sakaldiha Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-15.
  3. "2022 Assembly Election Result - Sakaldiha Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.