சகனியன் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சகனியன் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 373 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | காசிப்பூர் |
| மக்களவைத் தொகுதி | காசீப்பூர் |
| மொத்த வாக்காளர்கள் | 4,32,337 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சகனியன் சட்டமன்றத் தொகுதி (Jakhanian Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது காசீப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சகனியன், காசீப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | சுப்பாராம் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | திரிவேணி ராம் | சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி | |
| 2022 | பேடி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுபாசக | பேடி | 113378 | 44.54 | ||
| பா.ஜ.க | இராம்ராச் | 76513 | 30.06 | ||
| வாக்கு வித்தியாசம் | 36865 | 14.5% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சுபாசக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Jakhanian (SC)". chanakyya.com. Retrieved 2026-03-11.
- ↑ "Jakhanian Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-16.
- ↑ "2022 Assembly Election Result - Jakhanian (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.