உள்ளடக்கத்துக்குச் செல்

சகத்பல்லாப்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகத்பல்லாப்பூர் சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 183
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹவுரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்225,602
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
18ஆவது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சீதாநாத் கோசு
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

சகத்பல்லாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Jagatballavpur Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹவுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. சகத்பல்லாப்பூர், ஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1971தாராபதா தேய்இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1972
1977எம் அன்சாருதீன்
1982
1987
1991
1996
2001பீமன் சக்ரவர்த்திஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2006பிப்லாப் மசூம்தார்இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2011அபுல் காசேம் முல்லாஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016முகம்மது அப்துல் கனி
2021சீதாநாத் கோசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:சகத்பல்லாப்பூர் [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு சீதாநாத் கோசு 116562 49.45%
பா.ஜ.க அனுபம் கோசு 87366 37.06%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 235721
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Assembly Constituency Details Jagatballavpur". chanakyya.com. Retrieved 2025-05-15.
  2. 1 2 "Jagatballavpur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-16.