சகடியா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சகடியா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 152 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | பரூச் |
| மக்களவைத் தொகுதி | பரூச் |
| நிறுவப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 2,58,955[1] |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் இரிதேசுகுமார் வசவா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சகடியா சட்டமன்றத் தொகுதி (Jhagadiya Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பரூச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சகடியா, பரூச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | சிமன்லால் கே. வாசவா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1975 | வாசவ சினபாய் ராம்சாங் | ||
| 1980 | வாசவ ராவதாசு லிம்சிபாய் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | வாசவா சோட்டுபாய் அமர்சங்பாய் | ஜனதா தளம் | |
| 1995 | சுயேச்சை | ||
| 1998 | ஜனதா தளம் | ||
| 2002 | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | ||
| 2007 | |||
| 2017 | பாரதிய பழங்குடியினர் கட்சி | ||
| 2022 | இரித்தேசுகுமார் ராமன்பாய் வாசவா (கலாபாய்) | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | இரித்தேசுகுமார் ராமன்பாய் வாசவா (கலாபாய்) | 89933 | 45.55 | ||
| சுயேச்சை | சோதுபாய் அமர்சின் வசாவா | 66433 | 33.65 | ||
| வாக்கு வித்தியாசம் | 23500 | 11.9% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Jhagadia (ST)". chanakyya.com. Retrieved 2026-04-11.
- ↑ "List of all MLA from Jhagadia Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-04.
- ↑ "2022 Assembly Election Result - Jhagadia (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.