சகசுவான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சகசுவான் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 113 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பதாவுன் |
| மக்களவைத் தொகுதி | பதாயூன் |
| நிறுவப்பட்டது | 1956 |
| மொத்த வாக்காளர்கள் | 398,000 (2017) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சகசுவான் சட்டமன்றத் தொகுதி (Sahaswan Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பதாயூன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சகசுவான், பதாயூன் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | சாந்தி தேவி | பாரதிய கிரந்தி தளம் | |
| 1977 | நரேசு பால் சிங் யாதவ் | ஜனதா கட்சி | |
| 1980 | மீர் மிசார் அலி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | நரேசு பால் சிங் யாதவ் | லோக்தளம் | |
| 1989 | மிர்மசார் அலி அலியாசு நன்கே மியான் | சுயேச்சை | |
| 1991 | ஓம்கார் சிங் | ஜனதா தளம் | |
| 1993 | மிர்மசார் அலி அலியாசு நன்கே மியான் | சமாஜ்வாதி கட்சி | |
| 1996 | முலாயம் சிங் யாதவ் | ||
| 2002 | ஓம்கார் சிங் யாதவ் | ||
| 2007 | தர்ம் பால் யாதவ் டிபி யாதவ் | ராஷ்ட்ரிய பரிவர்த்தன் தளம் | |
| 2012 | ஓம்கார் சிங் | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | |||
| 2022 | பிரசேசு யாதவ் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | பிரசேசு யாதவ் | 83673 | 33.36% | ||
| பசக | முசாரத் அலி | 69728 | 27.8% | ||
| வாக்கு வித்தியாசம் | 13945 | 5.6% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Sahaswan". chanakyya.com. Retrieved 2025-12-27.
- ↑ "Sahaswan Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-12-28.
- ↑ "2022 Assembly Election Result - Sahaswan Assembly Seat". chanakyya.com. Retrieved 2025-12-28.