க. வை. பழனிசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க.வை.பழனிசாமி

க. வை. பழனிசாமி (பி. 1951) ஒரு தமிழ் எழுத்தாளர். சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர். கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளில் நூல்களை வெளியிட்டுள்ளார். சேலம் தமிழ்ச் சங்கத்தின் செயலராகப் பலமுறை பணியாற்றியுள்ளார்.

இதுவரையிலான நூல்கள்[தொகு]

  • பொற்கைப் பாண்டியன் இல்லை 1984 டிசம்பர்
  • கவி ஒரு கதைக்கவிதை. 1987 ஜூலை
  • காதல்வெளி 1988 அக்டோபர்
  • பிஞ்சுவிழிகளில் அக்டோபர் 1988
  • வெண்மை ஒரு நிறமல்ல ஜூலை 1990
  • கவிதைகளிலிருந்து கவிதை முந்தைய கவிதைகளின் தொகுப்பு
  • வேறு வேதம் அக்டோபர் 1997
  • உடலோடும் உயிர்

சிறுகதை[தொகு]

  • இடமாற்றம் - டிசம்பர் 1993
  • குழந்தைகளுக்கான கதை
  • கண்மணிக்கு அப்பாவின் கதைகள் - ஆகஸ்ட் 1991

நாவல் ==[தொகு]

  • மீண்டும் ஆதியாகி - பிப்ரவரி 2000
  • ஆதிரை - ஆகஸ்ட் 2010

ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட கவிதை நூல்கள்[தொகு]

  • The New Wrecking Ball - July 1990
  • The Fifth Way - April 2000

( Both Translated by Vijay Elangova )

இவருடைய வலைப்பூ:[தொகு]

http://kavaipalanisamy.blogspot.in/

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வை._பழனிசாமி&oldid=2715057" இலிருந்து மீள்விக்கப்பட்டது