க. வெங்கடேசன் (புதுச்சேரி)
Appearance
க. வெங்கடேசன் K. Venkatesan | |
---|---|
நியமன உறுப்பினர், புதுச்சேரி சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 11, 2021 | |
முன்னையவர் | வி. சாமிநாதன் |
புதுச்சேரி சட்டப் பேரவை | |
பதவியில் 2019–2021 | |
முன்னையவர் | அசோக் ஆனந்து |
பின்னவர் | ந. ரங்கசாமி |
தொகுதி | தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | க. வெங்கடேசன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | திமுக |
வாழிடம்(s) | 104, முத்துமாரியம்மன் கோவில் தெரு, புதுச்சேரி |
தொழில் | வணிகம் |
க. வெங்கடேசன் (K. Venkatesan) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019இல் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார்.[1][2][3]
2021 புதுச்சேரி அரசியல் நெருக்கடியின் போது, சட்டசபையிலிருந்து பதவிவிலகிய ஆறு சட்டமன்ற உறுப்பினர்களில் வெங்கடேசனும் ஒருவர். இதுபுதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் வே. நாராயணசாமியின் காங்கிரசு அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.[4][5][6]
மே 2021இல், வெங்கடேசன் புதுச்சேரி சட்டப் பேரவைக்கு 2021 மே 11 முதல் நியமன உறுப்பினராக உள்ளார். இவரை இப்பகுதிக்கு இந்திய அரசு நியமனம் செய்தது.[7][8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ DMK fields Venkatesan for Thattanchavady Assembly seat
- ↑ Venkatesan sworn-in as MLA
- ↑ DMK member sworn in as MLA in Pondy
- ↑ "Puducherry Floor Test Live Updates: Congress blames BJP for Narayanasamy govt's fall". India Today. https://www.indiatoday.in/india/story/puducherry-floor-test-news-live-updates-congress-bjp-narayanasamy-majority-assembly-1771695-2021-02-22.
- ↑ "Congress Loses Power In Puducherry, V Narayanasamy Resigns, Blames BJP". https://www.ndtv.com/india-news/puducherry-floor-test-puducherry-floor-test-today-congress-government-shaky-with-more-exits-2375732.
- ↑ "Puducherry political crisis: Narayanasamy resigns as CM after Congress govt loses majority". India Exprees. https://indianexpress.com/article/india/puducherry-floor-test-live-updates-congress-bjp-v-narayanasamy-7198902/.
- ↑ "Centre appoints three BJP members as nominated MLAs". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "Centre appoints three BJP members as MLAs to Puducherry assembly". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
- ↑ "Union govt nominates 3 BJP members as MLAs to Puducherry Assembly". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.