க. வாசுதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

க. வாசுதேவன் ஒரு புகலிட பிரான்சியத் தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர் ஆவார். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பிரான்சில் சில பத்து ஆண்டுகள் வாழ்ந்து வருகிறார். நவீன பிரஞ்சு இலக்கியம் தொடர்பாக பிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் கற்றவர்.

படைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வாசுதேவன்&oldid=1883909" இருந்து மீள்விக்கப்பட்டது