உள்ளடக்கத்துக்குச் செல்

க. வரலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. வரலகட்சுமி (K.Varalakshmi தெலுங்கு: కె.వరలక్ష్మి  ; பிறப்பு 24 அக்டோபர் 1948) ஒரு தெலுங்கு சிறுகதை எழுத்தாளர்.

வாழ்க்கை

[தொகு]

இவர் ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் உள்ள ஜகம்பேட்டாவில் பிறந்தார். இவர் பல்லா வெங்கட ரமணா மற்றும் பங்கராமா ஆகியோரின் மூத்த மகள் ஆவார்.

ஜகம்பேட்டாவில் பள்ளிக்கல்வி பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இவர் 1964 ஆம் ஆண்டில் கலா ராமமோகன ராவை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மகன் கே.ரவீந்திர பானிராஜ் ஹைதராபாத்தில் சுற்றுலாத் திட்ட ஆலோசகர் ஆவார். இவரது மூத்த மகள் கே.கீதா ஒரு தெலுங்கு கவிதை எழுத்தாளர் ஆவார். இவர்களின் இளைய மகள் ஸ்ரீ லலிதாவும் கதை எழுத்தாளராவார்.

இவரது பெரும்பாலான படைப்புகள் கிராமப்புற பெண்களை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

விருதுகள்

[தொகு]

கவிதை

[தொகு]

ஸ்ரீ ஸ்ரீ, தேவுலப்பள்ளி கிருஷ்ணசாஸ்திரி, கந்துகுரி ராஜ்யலட்சுமி மற்றும் பல.

கதை

[தொகு]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

[தொகு]

கதை

[தொகு]

கவிதை

[தொகு]
  • ஆமே, 2002

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வரலட்சுமி&oldid=3662443" இலிருந்து மீள்விக்கப்பட்டது