க. முருகையன்
தோற்றம்
க. முருகையன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| முன்னையவர் | பழனி |
| பின்னவர் | கோ. இளங்கோவன் |
| தொகுதி | திருவையாறு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 22 சூன் 1925 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | ஆசிரியர் |
க. முருகையன் (G. Murugaiyan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் இராஜகிரி பகுதியினைச் சேர்ந்தவர். இராஜகிரி தொடக்கப் பள்ளியிலும் திருவையாறு அரசினர் கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஜி. முருகையா சேதுரார் | 37,693 | 51.94% | +12.87 | |
| காங்கிரசு | கே. பி. பழனி | 34,165 | 47.08% | -6.69 | |
| சுயேச்சை | ஆர். தங்கையன் | 713 | 0.98% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,528 | 4.86% | -9.84% | ||
| பதிவான வாக்குகள் | 72,571 | 82.37% | 8.23% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 91,028 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -1.83% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 145.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.