உள்ளடக்கத்துக்குச் செல்

க. பாலாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. பாலாஜி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்சி. வி. எம். அண்ணாமலை
தொகுதிகாஞ்சிபுரம்
பதவியில்
1985–1989
முன்னையவர்ப. வெங்கடசுப்பிரமணியன்
பின்னவர்பொ. முருகேசன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1940-07-10)10 சூலை 1940
காஞ்சிபுரம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

க. பாலாஜி (K. Balaji) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் நகரைச் சேர்ந்தவர். காஞ்சிபுரம் பி. எச். உயர்நிலைப் பள்ளியில் 8ஆவது வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1977,[1] 1984ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல்களில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 73-74.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 513-515.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பாலாஜி&oldid=4316857" இலிருந்து மீள்விக்கப்பட்டது