க. கி. எப்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. கி. எப்பார்
Kkhebbar.jpg
பிறப்புகட்டிங்கேரி கிருஷ்ண ஹெப்பார்
இறப்பு1996
கல்விஜூலியன் அகாதமி
ஜே. ஜே. கலைப்பள்ளி
அறியப்படுவதுஓவியம்,
விருதுகள்பத்மபூஷன்
பத்மஸ்ரீ
Fellowship of the Lalit Kala Akademi

கட்டிங்கேரி கிருஷ்ண ஹெப்பார் (எ) க. கி. எப்பார் (1911–1996)[1] புகழ் பெற்ற இந்தியக் கலைஞர் ஆவார். இவர் உடுப்பி நகரில் துளு பேசும் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய கலை வேலைப்பாடுகள் பெரும்பாலும் துளு நாடு, மலபார் நிலப் பகுதிகளைச் சேர்ந்தவை [2]. பன்னாட்டு கலைக் கண்காட்சிகள் பலவற்றில் பங்கேற்றார். பத்மசிறீ, பத்மபூஷன் விருதுகளையும், கலைத்துறைக்கான உயரிய விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-01-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-06-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-09 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._கி._எப்பார்&oldid=3547246" இருந்து மீள்விக்கப்பட்டது