உள்ளடக்கத்துக்குச் செல்

க. கண்ணன் (தமிழக எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. கண்ணன் (பிறப்பு: செப்டம்பர் 1966) இந்தியா தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து தற்போது புதுச்சேரி மேரி உழவர் கரை டைமண்ட் நகரில் வசித்துவரும் இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், எழுத்தாளரும், 10 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • தமிழரின் கால மேலாண்மை

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011