க. இளமதி சானகிராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
க. இளமதி சானகிராமன்
பிறப்புஅக்டோபர் 18, 1955(1955-10-18)
பெத்துசெட்டிபேட்டை,புதுவை
தேசியம்இந்தியா
அறியப்படுவதுஎழுத்தாளர்

க. இளமதி சானகிராமன் (பிறப்பு: அக்டோபர் 18, 1955) ஓர் தமிழக எழுத்தாளர். உடையார்பாளையம் எனுமிடத்தைப் பிறப்பிடமாகவும், புதுவை பெத்துசெட்டிபேட்டை எனுமிடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை இணைப் பேராசிரியரும், இலக்கிய ஆர்வலரும், பெண்ணியம், சித்தர் இலக்கியம், அறிவியல் தமிழ் ஆகிய துறைகளில் மிக்க ஈடுபாடுமிக்கவருமாவார்.[1] இவர் இதுவரை 12 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழக அளவில் பல பரிசுகள் பெற்றவரான இவர், வளர்தமிழ் இலக்கியக் கழக அமைப்பாளராகவும் உள்ளார்.

எழுதிய நூல்கள்[தொகு]

 • பேரின்பப் பெருவாழ்வு( 1988)
 • சித்தர்களும் சமூகப் பார்வையும்
 • சித்தர்களின் சிந்தனைகள்
 • ஓம் சத்குரு அப்பா பைத்திய சுவாமிகளின் வாழ்வும் பணியும்
 • நல்லாசிரியர் புலவர் கு.கண்ணையா வாழ்வும் பணியும் [2]
 • பாவேந்தர் என்ற வித்தகர் [3]
 • நம்மைப் போல்
 • எரிமலையாய் [4]
 • மெழுகுவர்த்திகள்
 • சிவவாக்கியார் பாடல்கள் செம்பதிப்பு [5]
 • கொங்கணிச் சித்தர் பாடல்கள் தொகுப்பும் திறனாய்வும்[6]
 • சித்தர் இலக்கியம் [7]
 • பெண்ணியம் பேச..[8]
 • சமயத்தமிழ்
 • கொங்கணச் சித்தர் பாடல்கள்[9]
 • இலக்கியப் பாடுபொருள் மாற்றங்கள் [10]
 • வான்புகழ் வள்ளுவம் [11]
 • பாரதியின் சமுதாயச் சிந்தனைகள்[12]
 • சித்தர் இலக்கியம் [13]
 • பாரதியின் சமுதாயச் சிந்தனைகள் [14]
 • வான்புகழ் வள்ளுவம் [15]

உசாத்துணை[தொகு]

 • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._இளமதி_சானகிராமன்&oldid=2616268" இருந்து மீள்விக்கப்பட்டது