அக்காசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(க்ஹகாஸ்ஸியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அக்காசியா குடியரசு
Republic of Khakassia

Республика Хакасия
Хакасия Республиказы (அக்காசு)
RussiaKhakassia2007-07.png
சின்னம் கொடி
KhakassiaCOA.gif
Flag of Khakassia.svg
நாட்டு வணக்கம்:
தலைநகர் அபக்கான்
அமைக்கப்பட்டது அக்டோபர் 20, 1930
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
குடியரசு
சைபீரியா
கிழக்கு சைபீரியா
குறியீடு 19
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
61,900 கிமீ²
46வது
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
5,46,072
71வது
8.8 / கிமீ²
70.8%
29.2%
சட்டபூர்வ மொழிகள் உருசிய மொழி, அக்காசியம்
அரசு
தலைவர் அலெக்சி லேபெத்
அரசுத் தலைவர் லியோனிட் சசோவ்னிக்கொவ்
சட்டவாக்க சபை சுப்றீம் கவுன்சில்
அரசியலமைப்பு அக்காசியாவின் அரசியலமைப்பு
சட்டபூர்வ இணையதளம்
http://www.rhlider.ru
Khakassia republic map.png

அக்காசியா குடியரசு (Republic of Khakassia, உருசிய மொழி: Респу́блика Хака́сия; ஹக்காஸ் மொழி: Хакасия Республиказы) அல்லது ஹக்காசியா (Хака́сия) என்பது உருசியக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும். இது தென்மத்திய சைபீரியாவில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்காசியா&oldid=1348204" இருந்து மீள்விக்கப்பட்டது