க்ஷிப்ரபிரசாத கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் க்ஷிப்ரபிரசாத கணபதியின் உருவப்படம்.

க்ஷிப்ரபிரசாத கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 20வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

பாசம், அங்குசம், கல்பலதை, மாதுளம்பழம், தாமரை, தருப்பை, விஷ்டரம் இவற்றைத் தரித்தவர். திருவாபரணங்களை அணிந்தவர். பேழை வயிற்றையுடையவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=க்ஷிப்ரபிரசாத_கணபதி&oldid=2626024" இருந்து மீள்விக்கப்பட்டது