கௌரி முகுந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கெளரி முகுந்தன் ஒரு இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் திருகோணமலை பட்டனத்தெரு பகுதியை பிறப்பிடமாகவும், வளர்பிடமாகவும் கொண்டவர். இவர் திருகோணமலை மீனவ சமுதாயம் மூலமாக அரசியல் களத்தில் நுழைந்தவர். பின் தமிழர் தேசிய கூட்டமைப்பின் சார்பாக நகர சபை தேர்தலில் போட்டி இட்டு வென்றவர்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_முகுந்தன்&oldid=2712419" இருந்து மீள்விக்கப்பட்டது