கௌரிவாக்கம்
தோற்றம்
கௌரிவாக்கம் | |
|---|---|
கௌரிவாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 12°55′13″N 80°09′55″E / 12.9203°N 80.1654°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | செங்கல்பட்டு |
| ஏற்றம் | 26.9 m (88.3 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 600073[1] |
| புறநகர்ப் பகுதிகள் | செம்பாக்கம், மாதம்பாக்கம், மூவரசம்பட்டு, மேடவாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சேலையூர், இராஜகீழ்ப்பாக்கம் |
| மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
| சட்டமன்றத் தொகுதி | தாம்பரம் |
கௌரிவாக்கம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு (இதற்கு முன்னர் காஞ்சிபுரம்) மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 26.9 மீ. உயரத்தில், (12°55′13″N 80°09′55″E / 12.9203°N 80.1654°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கௌரிவாக்கம் அமையப் பெற்றுள்ளது.
கல்வி
[தொகு]கல்லூரிகள்
[தொகு]நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி என்ற கல்லூரி ஒன்று கௌரிவாக்கத்தில் இயங்கி வருகிறது.[3]
மருத்துவம்
[தொகு]மருத்துவமனை
[தொகு]புற்றுநோய் சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனை ஒன்று கௌரிவாக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.[4]
அரசியல்
[தொகு]கௌரிவாக்கம் பகுதியானது, தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gowriwakkam Pin Code - 600073, All Post Office Areas PIN Codes, Search kanchipuram Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-07-19.
- ↑ Aroor R. Subramanian (2020-12-31). Ethanai Ethanai Manangal. Pustaka Digital Media.
- ↑ MuthuKumar (2024-04-03). "நான் என்ற அகங்காரத்தை விட்டு விட்டு அனைவரிடமும் எளிமையாக பழகுங்கள்; நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை" (in en-US). https://www.dinakaran.com/my-ego-new-prince-sribhavani-college-engineering-convocation-justice-s-vaidhyanathan/.
- ↑ The Hindu Bureau (2023-11-21). "Dedicated cancer care hospital launched at Gowrivakkam in Chennai" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/dedicated-cancer-care-hospital-launched-at-gowrivakkam-in-chennai/article67559172.ece.
- ↑ "Gowrivakkam Locality". www.onefivenine.com. Retrieved 2025-07-19.
வெளியிணைப்புகள்
[தொகு]- நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி