உள்ளடக்கத்துக்குச் செல்

கௌரிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌரிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 185
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்கான்பூர் நகர்
மக்களவைத் தொகுதிஅமேதி
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
இராகேசு பிரதாப் சிங்
கட்சிசுயேச்சை (பாஜக ஆதரவு)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

கௌரிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Gauriganj Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கௌரிகஞ்ச், அமேதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
2017 இராகேசு பிரதாப் சிங் சமாஜ்வாதி கட்சி
2022[2]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :கௌரிகஞ்ச்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி இராகேசு பிரதாப் சிங் 79040 38.97
பா.ஜ.க சந்திர பிரகாசு மிசுரா மாத்தியாரி 72077 35.54
வாக்கு வித்தியாசம் 6963 3.4%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Gauriganj". chanakyya.com. Retrieved 2026-01-31.
  2. https://www.news18.com/india/samajwadi-party-expelled-mlas-declared-independents-may-join-bjp-9432023.html
  3. "2022 Assembly Election Result - Gauriganj Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-31.