கௌரங்கா பாலம்
Appearance
கௌரங்கா பாலம் | |
---|---|
গৌরাঙ্গ সেতু | |
கௌரங்கா பாலம் | |
அதிகாரப் பூர்வ பெயர் | கௌரங்கா சேது |
போக்குவரத்து | மோட்டார் வாகனங்கள், நடையாளர்கள், மிதிவண்டிகள் |
தாண்டுவது | பாகீரதி ஆறு |
இடம் | நபத்விப், நதியா மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா |
பராமரிப்பு | பொதுப்பணித்துறை பர்த்வான் மண்டலம்-I (2016 வரை) பொதுப்பணித்துறை நதியா மண்டலம்-I (2016 தொடங்கி) |
வடிவமைப்பு | துளையிடப்பட்ட அடிக்கட்டுமான முறை |
கட்டுமானப் பொருள் | வலுவூட்டப்பட்ட காரை |
மொத்த நீளம் | 558 மீ (1929 அடி) |
வருடாந்திர சராசரி தினசரி போக்குவரத்து | சரக்கு மற்றும் பயணியர் வாகனங்கள் |
கட்டியவர் | காமன் இந்தியா லிமிடெட் நிறுவனம் |
கட்டுமானம் தொடங்கிய தேதி | 1972 |
கட்டுமானம் முடிந்த தேதி | சனவரி 1983 |
திறப்பு நாள் | சனவரி 16, 1983 |
சுங்கத் தீர்வை | இல்லை |
அமைவு | 23°23′09″N 88°22′00″E / 23.385928°N 88.366555°E |
கௌரங்கா பாலம் (Gouranga Bridge) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் நபாத்விப் மற்றும் கிருஷ்ணாநகர் ஆகியவற்றுக்கிடையேயுள்ள, 588 மீட்டர் (1929 அடி) நீளம் உடைய ஒரு பாலம் ஆகும். இது பாகீரதி ஆற்றின் குறுக்கே உள்ளது.[1] இது மேற்கு வங்கத்தின் மாநில நெடுஞ்சாலை 8-இன் ஒரு பகுதியாகும்.[2]
வரலாறு
[தொகு]1972 ஆம் ஆண்டில், அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர். போலா சென் நபத்விப் மற்றும் கிருஷ்ணாநகர் ஆகியவற்றை இணைக்கும் கௌரங்கா பாலத்திற்கான அடிக்கல் நாடடினார். இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கான பொறுப்பை காமன் இந்தியா லிமிடெட் நிறுவனம் எடுத்துக் கொண்டது.[3] 1983 ஆம் ஆண்டு, சனவரி 16 ஆம் நாள் மேற்கு வங்க இடது முன்னணி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சரான ஜடின் சக்ரபர்த்தியால் இந்தப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ People, India Parliament House of the; Sabha, India Parliament Lok (1998). Lok Sabha Debates (in ஆங்கிலம்). Lok Sabha Secretariat. p. 347.
- ↑ 2.0 2.1 "পায়ের নীচেই বালি সরছে গৌরাঙ্গ সেতুর". anandabazar.com (in Bengali). 2018-09-12. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
- ↑ Governor, MJF Lion Uday Narayan Shaw, District (2020-09-23). Lions 322C1 District Directory (2020-21): Digital Edition (in ஆங்கிலம்). Signpost Celfon. In Technology.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)