கௌமுதி ஜோசிபுரா
| கௌமுதி ஜோசிபுரா | |
|---|---|
| பிறப்பு | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
| துறை | பல்லைச் சுற்றிய திசு மருத்துவம், உயிர்ப்புள்ளியியல், நோய்ப்பரவலியல் |
| பணியிடங்கள் | பாக்சி பொதுச் சுகாதாரப் பள்ளி, அகமதாபாத் பல்கலைக்கழகம் பாக்சி பொதுச் சுகாதாரப் பள்ளி ஆர்வர்டு டி. எச். சான் பொதுச் சுகாதாரப் பள்ளி ஆர்வர்டு பல் மருத்துவப் பள்ளி பியூர்ட்டோ ரிக்கோ பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் வளாகம் |
| கல்வி கற்ற இடங்கள் | மும்பை பல்கலைக்கழகம் (பி.டி.எஸ்.) ஆர்வர்டு டி. எச். சான் பொதுச் சுகாதாரப் பள்ளி (எம்.எஸ்., எஸ்.சி.டி.) |
| ஆய்வேடு | (1995) |
கௌமுதி ஜின்ராஜ் ஜோசிபுரா (Kaumudi Jinraj Joshipura) இந்திய-அமெரிக்க நோய்ப்பரவலியல் அறிஞர், உயிர்ப்புள்ளியல் நிபுணர், பல் மருத்துவர் ஆவார். இவர் அகமதாபாத்திலுள்ள பாக்சிப் பொதுச் சுகாதாரப் பள்ளியின் பொதுச் சுகாதாரப் பேராசிரியரும், பள்ளியின் முதல்வருமாவார். மேலும், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆர்வர்டு டி. எச். சான் பொதுச் சுகாதாரப் பள்ளியில் இணைப் பேராசிரியராகவும், பியூர்ட்டோ ரிக்கோ பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் வளாகத்தில் தேசியச் சுகாதார நிறுவன நிதியுதவியுடன் நிறுவப்பட்ட மருத்துவ ஆய்வு, சுகாதார மேம்பாட்டு மையத்தின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
வாய்ச் சுகாதாரம், நீரிழிவு நோய், இதய நோய், பொதுச் சுகாதாரம் தொடர்பான இவரது ஆய்வுகள் சி.எம்.என், ஏபிசி, என்பிசி, என்.எச்.எஸ், நியூஸ்வீக், நேச்சர், டெலிகிராப் உள்ளிட்ட பல்வேறு உலக ஊடகங்களிலும், சப்பானிய இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் பரவலாக இடம்பெற்றுள்ளன.[1][2][3][4][5][6][7][8][9][10][11]
மேற்கோள்கள
[தொகு]- ↑ MD, Robert Glatter. "Regular Use Of Mouthwash May Increase Risk For Diabetes". Forbes.
- ↑ Sheridan, Kate (23 November 2017). "Mouthwash May Trigger Diabetes—If You Use Way, Way Too Much of It". www.newsweek.com. Archived from the original on 6 April 2017. Retrieved 2020-07-18.
- ↑ "Does over-the-counter mouthwash put you at risk of pre-diabetes/diabetes?". December 18, 2017.
- ↑ Aspinall, Adam (November 22, 2017). "Why using mouthwash could raise your risk of getting diabetes". mirror.
- ↑ Joshipura, Kaumudi J.; Muñoz-Torres, Francisco J.; Morou-Bermudez, Evangelia; Patel, Rakesh P.; Joshipura, Kaumudi (1 December 2017). "Over-the-counter mouthwash use and risk of pre-diabetes/diabetes". Nitric Oxide 71 (6): 14–20. doi:10.1016/j.niox.2017.09.004. பப்மெட்:28939409. பப்மெட் சென்ட்ரல்:6628144. https://archive.org/details/sim_american-dental-association-the-journal_2003-02_134_2/page/n21.
- ↑ "Mouthwash twice a day 'puts diabetes risk 50 per cent higher'". Evening Standard. November 23, 2017.
- ↑ "Could mouthwash put you at risk for diabetes? What you need to know". TODAY.com. 29 November 2017.
- ↑ "Powerful Connections Between Oral Health and Diabetes Care". www.medpagetoday.com. February 14, 2018.
- ↑ "CNN - Fruits and vegetables may reduce risk of stroke - October 5, 1999". CNN. Archived from the original on July 14, 2020.
- ↑ Gilbert, Susan (August 5, 2003). "Oral Hygiene May Help More Than Teeth and Gums". The New York Times. https://www.nytimes.com/2003/08/05/health/oral-hygiene-may-help-more-than-teeth-and-gums.html.
- ↑ "Video". www.youtube.com. 10 November 2015. Retrieved 2020-07-18.