உள்ளடக்கத்துக்குச் செல்

கௌசிக் காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌசிக் காந்தி (Kaushik Gandhi) என்பவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின்​ முதல் தரப்போட்டிகளில் விளையாடிய மட்டைப்பந்து ஆட்டக்காரர் ஆவார்.[1] 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் நாள் இவர் பிறந்தார். விஜய் ஹசாரே கோப்பைக்காக 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17-இல் தனது முதல் ஆட்டத்தில் பங்கேற்றார். [2]தவால் குல்கர்னி மற்றும் அக்சார் பட்டேல் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களின் வரிசையைக் கொண்ட இந்திய பி அணிக்கு எதிராக 134 பந்துகளில் 124 ஓட்டங்களை இவர் எடுத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tamil Nadu". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 October 2016.
  2. "Vijay Hazare Trophy, Group B: Delhi v Tamil Nadu at Cuttack, Feb 25, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌசிக்_காந்தி&oldid=3705427" இலிருந்து மீள்விக்கப்பட்டது