உள்ளடக்கத்துக்குச் செல்

கௌசல் கிசோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌசல் கிசோர்
இணை அமைச்சர்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்ஹர்தீப் சிங் பூரி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்சுசீலா சரோஜ்
தொகுதிமோகன்லால்கஞ்ச் மக்களவை தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 சனவரி 1960 (1960-01-25) (அகவை 64)
ககோரி, உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஜெய் தேவி (திருமணம்: 1984)
பிள்ளைகள்4
வாழிடம்(s)பெகாரியா, லக்னோ, உத்தர பிரதேசம்
முன்னாள் கல்லூரிகாளி சரண் இடைநிலைக் கல்லூரி
வேலைவிவசாயம், அரசியல்
As of 7 சூலை, 2021
மூலம்: [[1]]

கௌசல் கிசோர் (Kaushal Kishore) உத்தரப் பிரதேச பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், 7 சூலை 2021 முதல் இந்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சரும் ஆவார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌசல்_கிசோர்&oldid=3723624" இலிருந்து மீள்விக்கப்பட்டது