கோ. ப. நல்லசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேராசிரியர் கோ. ப. நல்லசிவம் அவர்கள் ஒரு தமிழிசை ஆய்வாளர், பேச்சாளர், பல்துறை வல்லுனர்.[1]. இவர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் மொழிப்புல மெய்யியற்துறையின் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தேவாரம் உணர்த்தும் திருக்கோவில் வழிபாடு என்ற நூலை எழுதியுள்ளார். இவர் பண்ணிசை பயிற்சிகளை வழங்கிவருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "முனைவர் கோ.ப.நல்லசிவம்". http://www.tamiluniversity.ac.in.+பார்த்த நாள் 27 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._ப._நல்லசிவம்&oldid=2319883" இருந்து மீள்விக்கப்பட்டது