கோ. நேரு என்கிற குப்புசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ. நேரு என்கிற குப்புசாமி
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2 மே 2021 – பதவியில்
முன்னையவர்ஆர். சிவா
தொகுதிஉருளையான்பேட்டை
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசுயேட்சை
பிற அரசியல்
தொடர்புகள்
அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
வாழிடம்(s)32, பாரதிபுரம் பிரதான சாலை, கோவிந்தசாலை, புதுச்சேரி
தொழில்வணிகம்

கோ. நேரு என்கிற குப்புசாமி (G. Nehru @ Kuppusamy) இந்தியாவைச் சேர்ந்த சுயேச்சை அரசியல்வாதி ஆவார். இவர் புதுச்சேரி கோவிந்த சாலையினைச் சார்ந்தவர். நேரு உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினராக 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] இவர் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸின் என்.ஜி.பன்னீர் செல்வத்தை 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 819 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Orleampeth Election Result 2021 Live Updates: G Nehru alias Kuppusamy of IND Wins". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  2. "Puducherry Election Results 2021: Full list of winners". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  3. "Puducherry Election Results 2021: NDA on Course to Form Govt, Wins 13 Seats and Leading in 2". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
  4. "G. Nehru Kuppusamy (Criminal & Asset Declaration)". MyNeta.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  5. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in. 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.