கோ. தன்ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோ. தன்ராஜ்
14வது மக்களவை உறுப்பினர்
தொகுதி திண்டிவனம்
தனிநபர் தகவல்
பிறப்பு 3 ஆகத்து 1956 (1956-08-03) (அகவை 63)
விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) குணவதி
பிள்ளைகள் இரண்டு
பெற்றோர் கோதண்டபானி கவுண்டர்,
இந்திராணி
இருப்பிடம் திண்டிவனம், விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
சமயம் இந்து
As of 22 செப்டம்பர், 2006
Source: [1]

கோ. தன்ராஜ் (பிறப்பு: ஆகத்து 3, 1956) இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் தமிழ்நாட்டின் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Dhanaraju,Dr. K.". Lok Sabha. பார்த்த நாள் 2 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._தன்ராஜ்&oldid=2719592" இருந்து மீள்விக்கப்பட்டது