கோ. சண்முகம்
தோற்றம்
கோ. சண்முகம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1996–2001 | |
| முன்னையவர் | ஏ.கே.சி. சுந்தரவேல் |
| பின்னவர் | டி. கே. இராசா |
| தொகுதி | திருப்பத்தூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 5 மார்ச்சு 1943 அரூர், தருமபுரி மாவட்டம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| வாழிடம் | காந்திப்பேட்டை, திருப்பத்தூர் நகரம், தமிழ்நாடு |
| தொழில் | விவசாயம், வணிகம் |
| சமயம் | இந்து |
கோ. சண்முகம் (G. Shanmugam) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திருப்பத்தூர் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 2017-05-06.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” பதினொறாவது சட்டப்பேரவை. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1997. p. 102-104.
{{cite book}}: CS1 maint: year (link)