கோ. கா. வி. வீ. வெ. சத்யநாராயண ரெட்டி
தோற்றம்
கோசூரி காசி விசுவநாத வீர வெங்கட சத்தியநாராயண ரெட்டி | |
|---|---|
| உறுப்பினர் ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| பதவியில் 2009–2014 | |
| முன்னையவர் | புதிய தொகுதி |
| பின்னவர் | வந்தலா இராசுவவரி |
| தொகுதி | இராம்பச்சோதவரம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | கோசூரி காசி விசுவநாத வீர வெங்கட சத்தியநாராயண ரெட்டி |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| வாழிடம் | கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் |
| முன்னாள் மாணவர் | இராயலசீமா பல்கலைக்கழகம் |
கோசூரி காசி விசுவநாத வீர வெங்கட சத்தியநாராயண ரெட்டி (K. K. V. V. V. Satyanarayana Reddy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப் பிரதேச முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராக இராம்பச்சோதவரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரானார்.[1][2][3][4]