கோ. கலைவேந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோ.கலைவேந்தர் ஓர் தமிழ் எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். இவர் இந்தியாவில் தமிழ்நாட்டில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் புத்தகரம் என்ற கிராமத்தில் 1940ம் ஆண்டு பிறந்தார். அரசு பள்ளிகளில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது குத்தாலத்தில் வசித்து வருகிறார். கவிதைகள், கட்டுரைகள்,சிறுகதைகள்,புதினங்கள், நாடகங்கள் என 47 நூல்களை எழுதி தனது தேங்கனி பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._கலைவேந்தர்&oldid=3612486" இருந்து மீள்விக்கப்பட்டது