உள்ளடக்கத்துக்குச் செல்

கோ. உரு. சன்னபசப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ. உரு. சன்னபசப்பா
பிறப்புசன்னபசப்பா
18 மே 1930 (1930-05-18) (அகவை 96)
கோண்டேடஅள்ளி, சிக்மகளூர், மைசூர், இந்தியா
தொழில்எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர், ஆய்வாளர்
தேசியம்இந்தியர்
வகைவச்சனா, ஜானபதா

கோண்டேடஅள்ளி உருத்ரப்பா சன்னபசப்பா (Go. Ru. Channabasappa)(பிறப்பு:1930) என்பவர் கோ. உரு. ச. என அறியப்படுகிறார். இவர் கவிஞரும், எழுத்தாளரும், அறிஞரும் கன்னட நாட்டுப்புறவியலாளரும் ஆவார்.[1] இவர் வசன சாகித்யம், கன்னட நாட்டுப்புறவியல் பற்றிய படைப்புகளுக்குப் பெயர் பெற்றவர்.[2][3][4]

சன்னபசப்பா 1992 முதல் 1995 வரை கன்னட இலக்கிய மன்றத்தின் தலைவராகப் பணியாற்றினார். 2024ஆம் ஆண்டு 87வது கன்னட இலக்கிய மாநாட்டிற்கு சன்னபசப்பா தலைமை தாங்கினார்.[5][6]

இளமை

[தொகு]

பசப்பா 1930-இல் சிக்மகளூரில் உள்ள கோண்டேடஅள்ளியில் உருத்ரப்பா மற்றும் அக்கம்மாவுக்கு மகனாகப் பிறந்தார். மண்டியாவின் நிடகட்டாவில் உள்ள ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் அரசுத் துறையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.[7]

படைப்புகள்

[தொகு]

சன்னபசப்பா கன்னட நாட்டுப்புறவியல், வசன சாகித்தியத்தில் 'சக்சிகல்லு', 'ஹொன்னா பிட்டேவு ஹொலகெல்லா', 'கர்நாடக பிரகதிபாதா', 'செலுவாம்பிகே', 'குனாலா', 'பெல்லக்கி இந்து பெதர்யாவோ', 'பாகூர் நாகம்மா கிராமாச்சி', 'மாடகாலு', 'மடகாலு', 'விபூதி', 'கர்நாடக ஜனபத கலேகள்'உள்ளிட்ட பல படைப்புகளை வெளியிட்டுள்ளார்.[8]

பாராட்டுகள்

[தொகு]

சன்னபசப்பா பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • நடோஜா விருது[9]
  • தேசிய பசவ சிருது
  • கருநாடக அரசின் ராஜ்யோத்சவா விருது

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Set up regional centre for Folklore university in Chikkamagalur" (in English). Deccan Herald. 3 March 2020. https://www.deccanherald.com/india/karnataka/set-up-regional-centre-of-folklore-university-in-chikkamagaluru-809916.html.
  2. ↑ "Go. Ru. Channabasappa to preside over Mandya Sahitya Sammelana" (in English). The Hindu. 21 November 2024. https://www.thehindu.com/news/national/karnataka/goru-channabasappa-to-preside-over-mandya-sahitya-sammelana/article68890362.ece.
  3. ↑ "Go. Ru. Channabasappa's contribution hailed" (in English). The Hindu. 20 July 2014. https://www.thehindu.com/news/cities/bangalore/goru-channabasappas-contribution-hailed/article6231254.ece.
  4. ↑ "'Vachana literature encourages people to live in harmony'" (in English). Deccan Herald. 10 August 2021. https://www.deccanherald.com/india/karnataka/vachana-literature-encourages-people-to-live-in-harmony-1018319.html.
  5. ↑ "Go. Ru. Channabasappa named president of 87th All India Kannada Sahitya Sammelana" (in English). Deccan Herald. 20 November 2024. https://www.deccanherald.com/india/karnataka/go-ru-channabasappa-named-president-of-87th-all-india-kannada-sahitya-sammelana-3284853.
  6. ↑ "We need a national policy to resolve issues of language and migration that many States face: Go.Ru. Channabasappa" (in en-IN). The Hindu. 2024-12-11. https://www.thehindu.com/news/national/karnataka/we-need-a-national-policy-to-resolve-issues-of-language-and-migration-that-many-states-face-goru-channabasappa/article68964982.ece.
  7. ↑ "ಜಾನಪದ ವಿದ್ವಾಂಸ ಗೊ. ರು. ಚನ್ನಬಸಪ್ಪ" (in Kannada). Loka Darshana. 12 October 2024. https://www.lokadarshan.news/news/view/Folk-scholar-Go-R-Channabasappa.
  8. ↑ "GoRuCha to lead to 87th Kannada Sahitya Sammelana in Mandya". The Times of India. 20 November 2024. https://timesofindia.indiatimes.com/city/mysuru/gorucha-to-lead-87th-kannada-sahitya-sammelana-in-mandya/articleshow/115498111.cms.
  9. ↑ "Go. Ru. Channabasappa, Venkatachala Shastry and Bhashyam Swamy to get Nadoja" (in English). The Hindu. 7 April 2022. https://www.thehindu.com/news/national/karnataka/go-ru-channabasappa-venkatachala-sastry-and-bhashyam-swamy-to-get-nadoja/article65299562.ece.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._உரு._சன்னபசப்பா&oldid=4383171" இலிருந்து மீள்விக்கப்பட்டது