கோ. க. மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோ.க.மணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோ. க. மணி
G.K.Mani.png
பா.ம.க மாநிலத் தலைவர்
தொகுதி மேட்டூர்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 6, 1952 (1952-03-06) (அகவை 66)
கோவிந்தபாடி, மேட்டூர் சேலம் மாவட்டம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி Indian Election Symbol Mango.png பாட்டாளி மக்கள் கட்சிPmk flag.jpg
பிள்ளைகள் தமிழ்குமரன் (மகன்)
இருப்பிடம் சென்னை
சமயம் இந்து

கோ. க. மணி (ஜி. கே. மணி) ஒரு தமிழக அரசியல்வாதி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவராக பணியாற்றி வருகிறார்.[1]

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடி கிராமத்தில் 06-03-1952ல் பிறந்தார்.[2] 1996, 2001 ஆகிய இருமுறை பெண்ணாகரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 2006ல் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[3]

இவரது மகன் தமிழ்குமரன் மக்கள் தொலைக்காட்சி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

ஆதாரம்[தொகு]

  1. http://www.kalaimalar.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5/
  2. http://myneta.info/tamilnadu2011/candidate.php?candidate_id=228
  3. http://www.livechennai.com/pennagaram_constituency.asp
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._க._மணி&oldid=2497636" இருந்து மீள்விக்கப்பட்டது