கோஹினூர் ஏசியானா ஹோட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோஹினூர் ஏசியான ஹோட்டல் ஒரு ஐந்து நட்சத்திர மதிப்பு கொண்ட ஹோட்டல் ஆகும். [1] [2] இது இந்தியாவின், தமிழ்நாட்டின், செம்மென்சேரியில் உள்ள, பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

ஏசியானா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் நிறுவனத்தினால் இந்த ஹோட்டல் கட்டப்பட்டது. இதன் மொத்த முதலீடு ஆயிரம் மில்லியன் ஆகும். இந்த ஹோட்டல் முதன்முதலாக 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது. [3] ஆரம்பத்தில் 114 அறைகளை மட்டுமே கொண்டு இயங்கிவந்த இந்த ஹோட்டல், 2012 ஆம் ஆண்டில் அதிகப்படியான அறைகளை ஹோட்டலுடன் இணைத்தது. இதன் மூலம் அவ்வாண்டிலேயே 178 அறைகளைக் கொண்ட ஹோட்டலாக உருவானது.

இருப்பிடம்[தொகு]

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் இதயமாக அமைந்துள்ள செம்மென்சேரியில், பழைய மகாபலிபுரம் சாலையில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. முதலைப் பூங்கா, மாமல்லபுரம் (தோராயமாக 17 கிலோ மீட்டர்), மெரினா கடற்கரை (தோராயமாக 27 கிலோ மீட்டர்), கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர் (தோராயமாக 25 கிலோ மீட்டர்) போன்றவை அருகிலுள்ள காண்பதற்குரிய இடங்கள் ஆகும். மேலும் பெரும் நிறுவனங்களான அசென்ட்சர் (தோராயமாக 6 கிலோ மீட்டர்), அசென்டாஸ் (தோராயமாக 15 கிலோ மீட்டர்) மற்றும் கோக்னிஸன்ட் (தோராயமாக 9 கிலோ மீட்டர்) போன்றவை இந்த ஹோட்டலுக்கு அருகில் அமைந்துள்ளன.

கோஹினூர் ஏசியானா ஹோட்டலில் இருந்து விமான நிலையம் தோராயமாக 27 கிலோ மீட்டர் தொலைவிலும், மத்திய ரயில் நிலையம் தோராயமாக 30 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

ஹோட்டல்[தொகு]

கோஹினூர் ஏசியானா ஹோட்டல் சுமார் 2.25 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. ஹோட்டலில் உணவு மற்றும் குளிர்பானத்திற்காக ஐந்து இடங்கள் உள்ளன. இதில் 24 மணி நேர காஃபி வழங்கும் பைட்ஸ் எனப்படும் நிலையமும் அடங்கும். ஹோட்டலில் தாய் ஸ்பா மற்றும் உடற்பயிற்சி மையமும், செட்டிநாடு பாணியில் அமைந்த 14 மீட்டர் அளவுகொண்ட நீச்சல் குளமும் (1800 சதுர அடி பரப்பளவு) உள்ளது. ஒரே நேரத்தில் 2500 மக்களுக்கு இருப்பிடம் அளிக்கும் வகையில் 27,000 சதுர அடி பரப்பளவு கொண்ட மாநாட்டு மற்றும் விருந்தளிக்கும் அறை உள்ளது. இதில் நடனமாடும் அறையான பால்ரூம் (5,250 சதுர அடி பரப்பளவு) அடங்கும்.

கோஹினூர் ஹோட்டல் வசதிகள்[தொகு]

அடிப்படை வசதிகள்[தொகு]

கம்பியில்லா இணையச் சேவை, குளிரூட்டப்பட்ட அறை, உணவகம், பார், காஃபி, அறைச் சேவை, இணையம், வணிக மையம், நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி செய்யும் இடம் போன்றவை இங்கு அளிக்கப்படும் அடிப்படை வசதிகள் ஆகும்.

அடிப்படை அறை வசதிகள்[தொகு]

குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகை பிடிக்கக் கூடாத அறைகள், விரைவாக உள்நுழைதல் மற்றும் விரைவாக வெளியேறுதல், துப்புரவாளர்கள், விருந்தளிக்கும் வசதி மற்றும் அழைக்கக்கூடிய வகையில் மருத்துவ வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

உணவு மற்றும் குடிபானங்கள்[தொகு]

குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகை பிடிக்கக் கூடாத அறைகள், விரைவாக உள்நுழைதல் மற்றும் விரைவாக வெளியேறுதல், துப்புரவாளர்கள், விருந்தளிக்கும் வசதி மற்றும் அழைக்கக்கூடிய வகையில் மருத்துவ வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

வணிகச் சேவைகள்[தொகு]

இதர வசதிகள்[தொகு]

மறு உருவாக்கம்[தொகு]

பயணச் சேவைகள்[தொகு]

தனிப்பட்ட சேவைகள்[தொகு]

குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகை பிடிக்கக் கூடாத அறைகள், விரைவாக உள்நுழைதல் மற்றும் விரைவாக வெளியேறுதல், துப்புரவாளர்கள், விருந்தளிக்கும் வசதி மற்றும் அழைக்கக்கூடிய வகையில் மருத்துவ வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.[4]

ஹோட்டல் வசதிகள்[தொகு]

குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், புகை பிடிக்கக் கூடாத அறைகள், விரைவாக உள்நுழைதல் மற்றும் விரைவாக வெளியேறுதல், துப்புரவாளர்கள், விருந்தளிக்கும் வசதி மற்றும் அழைக்கக்கூடிய வகையில் மருத்துவ வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

விருதுகள்[தொகு]

செப்டம்பர் 2008 இல், சென்னையில் நடைபெற்ற ‘கல்லெனெரி சேலஞ்ச் அண்ட் எக்ஸிபிஷன் 2008’[5] நிகழ்ச்சியில் சிறந்த ஹோட்டலுக்கான விருதினை கோஹினூர் ஏசியானா ஹோட்டல் பெற்றது. இந்த விருது இந்திய சமையற் சங்கத்தின் கூட்டமைப்பினால் வழங்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Sivakumar, Nandini (15 May 2009). "Australian fund to invest A$40 in Chennai hotel firm". The Economic Times (Chennai: The Times Group). http://articles.economictimes.indiatimes.com/2009-05-15/news/28484010_1_hotel-rooms-mid-market-hotels-chennai. பார்த்த நாள்: 28 September 2015. 
  2. Ravikumar, R. (9 September 2008). "Asiana Group plans slew of hotels". Business Line (Chennai: The Hindu). http://www.thehindubusinessline.in/bline/2008/09/09/stories/2008090950910500.htm. பார்த்த நாள்: 28 September 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Asiana Hotels unveils luxury property in Chennai". Business Line (Chennai: The Hindu). 9 October 2007. Archived from the original on 18 செப்டம்பர் 2011. https://web.archive.org/web/20110918074842/http://www.thehindubusinessline.in/2007/10/09/stories/2007100952081200.htm. பார்த்த நாள்: 28 September 2015. 
  4. "Kohinoor Asiana Hotel Services". cleartrip.com. பார்த்த நாள் 28 September 2015.
  5. "Asiana Hotel bags culinary award". Business Line (Chennai: The Hindu). 27 September 2008. Archived from the original on 15 நவம்பர் 2011. https://web.archive.org/web/20111115203132/http://www.thehindubusinessline.in/bline/2008/09/27/stories/2008092750680500.htm. பார்த்த நாள்: 14 Apr 2013.