கோஹானா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோஹானா சட்டமன்றத் தொகுதி, இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது சோனிபத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்[தொகு]

இந்த தொகுதியில் சோனிபத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • சோனிபத் வட்டத்தில் உள்ள சோனிபத்-2 ஒன்றியத்தில் உள்ள பாட்காவுன் மலியான், பாட்காவுன் துங்கிரான், மேஹ்லானா, பாக்ரூ ஆகிய ஊர்களும், சோனிபத் -1 ஒன்றியத்தில் உள்ள பினானா, மோஹானா, ஜாவுன், ஜாஜி, சித்தானா, தோடுவா, மஹ்ரா, துபேடா, குஹ்னா, சோனிபத் பட்டி ஜத்தன் ஆகிய ஊர்களும்,
  • கோஹானா வட்டத்தில் உள்ள கோஹானா-1 ஒன்றியமும், கோஹானா நகராட்சியும்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2014 முதல் இன்று வரை : ஜக்பீர் சிங் மலிக் (இந்திய தேசிய காங்கிரசு)[2]

சான்றுகள்[தொகு]