உள்ளடக்கத்துக்குச் செல்

கோஹாட் கோட்டம்

ஆள்கூறுகள்: 33°30′00″N 71°03′00″E / 33.50000°N 71.05000°E / 33.50000; 71.05000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோஹாட் கோட்டம்
کوہاٹ ڈویژن
کوهاټ څانګه
பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் கோஹாட் கோட்டத்தின் அமைவிடம்
பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் கோஹாட் கோட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 33°30′00″N 71°03′00″E / 33.50000°N 71.05000°E / 33.50000; 71.05000
நாடுபாகிஸ்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
தலைமையிடம்ஹங்கு
அரசு
 • வகைகோட்டம் (நிர்வாகி-கோட்ட ஆணையாளர்)
பரப்பளவு
 • கோட்டம்12,377 km2 (4,779 sq mi)
மக்கள்தொகை
 (2023)
 • கோட்டம்37,52,436
 • அடர்த்தி300/km2 (790/sq mi)
 • நகர்ப்புறம்
4,68,004 (12.47%)
 • நாட்டுப்புறம்
32,84,432 (87.53%)
Native Speakers
 • Speakersபஷ்தூ மொழி, இந்த்கோ மொழி
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்:
    (50.89%)
  • ஆண்:
    (68.87%)
  • பெண்:
    (32.51%)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
நாடாளுமன்றத் தொகுதிகள் (2018) [4]6
கைபர் பக்துன்வா சட்டமன்றத் தொகுதிகள் (2018) [5][6]10
இணையதளம்ckd.kp.gov.pk

கோஹாட் கோட்டம் (Kohat Division), பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின் 7 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ஹங்கு நகரம் ஆகும். நகரமானது, மாகாணத் தலைநகரான பெசாவருக்கு கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு வடமேற்கே கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோட்டத்தில் மாவட்டங்களும், வருவாய் வட்டங்களும் உள்ளது. இக்கோட்ட நிர்வாகி பாகிஸ்தான் அரசின் ஆணையாளர் ஆவார். இக்கோட்டத்தில் 5 மாவட்டங்கள் உள்ளது.

கோட்ட எல்லைகள்

[தொகு]

இக்கோட்டத்தின் தெற்கில் பன்னு கோட்டம், வடக்கில் பெசாவர் கோட்டம், கிழக்கில் பஞ்சாப் மாகாணம் மற்றும் மேற்கில் ஆப்கானிஸ்தான் நாடும் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை 3,752,436[7]ஆகும். இக்கோட்டத்தின் சராசரி எழுத்தறிவு 50.89% ஆக உள்ளது. 99%க்கும் மேற்பட்ட மக்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். பஷ்தூ மொழி, இந்த்கோ மொழிகள் அதிகம் பேசப்படுகிறது.

கைபர் பக்துன்வா மாகாணத்தின் 7 கோட்டங்கள்

மாவட்டங்கள்

[தொகு]
# மாவட்டம் தலைமையிடம் பரப்பளவு

(km²)[8]

மக்கள் தொகை

(2023)

மக்கள் தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)

1 ஹங்கு மாவட்டம் ஹங்கு 1,097 528,902 482.3 43.15%
2 குர்ரம் மாவட்டம் பரச்சினார் 3,380 785,434 232.4 35.22%
3 கரக் மாவட்டம் கரக் 3,372 815,878 241.9 65.36%
4 கோஹாட் மாவட்டம் கோஹாட் 2,991 1,234,661 412.9 58.55%
5 ஒராக்சாய் மாவட்டம் கலாயா 1,538 387,561 252.0 33.57%

வருவாய் வட்டங்கள்

[தொகு]
வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[9]

மக்கள் தொகை

(2023)

அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)

மாவட்டங்கள்
தோபா வட்டம் ஹங்கு மாவட்டம்
ஹங்கு வட்டம் 669 280,883 419.86
தால் வட்டம் 428 248,019 579.48
பண்டா தௌத் ஷா வட்டம் கரக் மாவட்டம்
கரக் வட்டம் 1,299 339,983 261.73
தக்த்-இ-நஸ்ராதி வட்டம் 607 298,151 491.19
தாரா ஆதாம் கேல் வட்டம் 446 139,839 313.54 கோஹாட் மாவட்டம்
கும்பாத் வட்டம் 503 124,530 247.57
கோஹாட் வட்டம் 911 817,610 897.49
லச்சி வட்டம் 1,131 152,682 135
மத்திய குர்ரம் வட்டம் 1,470 358,670 243.99 குர்ரம் மாவட்டம்
கீழ் குர்ரம் வட்டம் 940 150,945 160.58
மேல் குர்ரம் வட்டம் 970 275,819 284.35
மத்திய ஒராக்சாய் வட்டம் 399 92,819 232.63 ஒராக்சாய் மாவட்டம்
இஸ்மாயில் சாய் வட்டம் 275 39,328 143.01
கீழ் ஓராக்சாய் வட்டம் 565 125,944 222.91
மேல் ஓராக்சாய் வட்டம் 299 129,470 433.01

அரசியல்

[தொகு]

இக்கோட்டமானது கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 9 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 4 தொகுதிகளையும் கொண்டுள்ளது.

மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள் நாடாளுமன்றத் தொகுதிகள் District
PK-90 கோஹார்-I NA-35 கோஹாட் கோஹாட் மாவட்டம்
PK-91 கோஹாட்-II
PK-92 கோஹாட்-III
PK-93 ஹங்கு NA-36 ஹங்கு-ஒரக்சாய் ஹங்கு மாவட்டம்
PK-94 ஒரக்சாய் ஒராக்சாய் மாவட்டம்
PK-95 குர்ரம்-I NA-37 குர்ரம் குர்ரம் மாவட்டம்
PK-96 குர்ரம்-II
PK-97 கரக்-I NA-38 கரக் கரக் மாவட்டம்
PK-98 கரக்-II

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1951 - 1998 POPULATION OF ADMINISTRATIVE UNITS (AS ON 1st MARCH 1998)" (PDF). 1951-98 Population of Administrative Units (As on 1st March, 1998).pdf. POPULATION CENSUS ORGANIZATION STATISTICS DIVISION GOVERNMENT OF PAKISTAN. January 2002. Archived (PDF) from the original on 23 August 2020. Retrieved 25 August 2020.
  2. "TABLE 11 : POPULATION BY MOTHER TONGUE, SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
  3. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
  4. "The Gazette of Pakistan Election Commission of Pakistan Notification" (PDF). National Assembly1.pdf. Election Commission of Pakistan. Archived from the original (PDF) on 21 June 2020. Retrieved 21 June 2020.
  5. "The Gazette of Pakistan Election Commission of Pakistan Notification" (PDF). Provincial KPK1.pdf. Election Commission of Pakistan. Archived from the original (PDF) on 21 June 2020. Retrieved 21 June 2020.
  6. "NOTIFICATION REGARDING RETURNED CANDIDATES OF PK-100 TO PK-114 (ERSTWHILE FATA)". ECP - Election Commission of Pakistan. Election Commission of Pakistan. 1 August 2019. Archived from the original on 21 July 2020. Retrieved 21 July 2020.
  7. https://www.pbs.gov.pk/sites/default/files/population/2023/tables/kp/pcr/table_1.pdf [bare URL PDF]
  8. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
  9. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோஹாட்_கோட்டம்&oldid=4329798" இலிருந்து மீள்விக்கப்பட்டது