கோவை சதாசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோவை சதாசிவம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்; நூலாசிரியர்; விவரணப்பட இயக்குநர்.

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்ற இவர் சைக்கிள் கடை வைத்திருந்து பின்னர் பின்னலாடைத் தொழிலாளியாக இருந்தவர். தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சியளித்தல் உள்ளிட்ட முழுநேர சுற்றுச் சூழல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பின்னல் நகரம் எனும் இவரது நூல் திருப்பூர் சாயப்பட்டறைகளால் ஏற்பட்ட சூழல் மாசுபாட்டைப் பேசுகிறது. ஊர்ப்புறத்துப் பறவைகள் எனும் நூலில் தமிழக ஊர்ப்புறங்களில் காணப்படும் பறவைகளைப் பற்றி விவரித்துள்ளார்.

மண், சிட்டு, மயில் ஆகியவை இவர் எடுத்த ஆவணப்படங்களுள் சில.

வெளியிணைப்புகள்[தொகு]

பூவுலகின் நண்பர்கள் தளத்தில் கோவை சதாசிவம் குறித்த செய்தி

சத்யம் செய்திகளில் சத்யம் செய்திகளில் கரையான் பற்றிய சதாசிவம் அவர்களின் உரையாடல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_சதாசிவம்&oldid=3080531" இருந்து மீள்விக்கப்பட்டது