கோவை கோகுலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழருவி கோவை கோகுலன் தமிழக எழுத்தாளர், கோகுலன் கோவை விமான நிலைய அஞ்சல், நேரு நகர், கிழக்கு பெரியார் நகரில் வசித்துவரும் இவர் ஒரு எழுத்தாளரும், கவிஞரும், பல்வேறு விதுகளைப் பெற்றவரும், பல்வேறு அமைப்புகளில் பொறுப்பாளருமாவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_கோகுலன்&oldid=2621904" இலிருந்து மீள்விக்கப்பட்டது