கோவேறு கழுதை மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோவேறு கழுதை மான்
Mule buck doe elk creek r myatt (5489811074).jpg
பெண்மான் (இடது) மற்றும் ஆண்மான் (வலது)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இரட்டைப்படைக் குளம்பி
குடும்பம்: மான்
துணைக்குடும்பம்: புதிய உலக மான்
இருசொற் பெயரீடு
Odocoileus hemionus
(Rafinesque, 1817)[2]
துணையினங்கள்

10, but some disputed (see text)

Odocoileus hemionus map.svg

கோவேறு கழுதை மான் (Odocoileus hemionus) என்பது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியை தாயகமாகக் கொண்ட ஒரு மான் இனம் ஆகும். இவற்றின் காதுகள் கோவேறு கழுதையை ஒத்திருப்பதால் இப்பெயர் பெற்றது. இதில் கருவால் மான் உள்ளிட்ட பல்வேறு துணையினங்கள் உள்ளன.[1][3][4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sanchez Rojas, G.; Gallina Tessaro, S. (2008). "Odocoileus hemionus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Database entry includes a brief justification of why this species is of least concern.
  2. "Odocoileus hemionus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). 23 March 2006 அன்று பார்க்கப்பட்டது.
  3. Wilson, D. E., and Reeder, D. M. (eds), தொகுப்பாசிரியர் (2005). Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14200267. 
  4. Ronald M. Nowak (7 April 1999). Walker's Mammals of the World. JHU Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-5789-8. https://books.google.com/books?id=T37sFCl43E8C. 
  5. Fiona Reid (15 November 2006). Peterson Field Guide to Mammals of North America (Fourth ). Houghton Mifflin Harcourt. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-547-34553-4. https://books.google.com/books?id=jdw0oSIez34C. 
  6. Heffelfinger, J. (March 2011). "Tails With A Dark Side: The truth about whitetail - mule deer hybrids". 13 செப்டம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 January 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. Valerius Geist (January 1998). Deer of the World: Their Evolution, Behaviour, and Ecology. Stackpole Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8117-0496-0. https://books.google.com/books?id=bcWZX-IMEVkC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவேறு_கழுதை_மான்&oldid=3356706" இருந்து மீள்விக்கப்பட்டது