கோவி. பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோவி. பெருமாள் (பிறப்பு: டிசம்பர் 25 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தமிழானந்தன் எனும் புனையரில் எழுதிவரும் இவர் "சங்கமணி" வார இதழின் துணையாசிரியராவார். மேலும் இவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1959 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

  • "ஓவியர் திலகம்" விருது

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவி._பெருமாள்&oldid=860688" இருந்து மீள்விக்கப்பட்டது