கோவிலூர், திருவண்ணாமலை
Appearance
கோவிலூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 12°35′N 79°31′E / 12.59°N 79.52°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
ஏற்றம் | 99 m (325 ft) |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 604404 |
தொலைபேசி குறியீடு | 91(0)4182 |
வாகனப் பதிவு | TN25 |
மக்களவைத் தொகுதி | ஆரணி |
சட்டமன்றத் தொகுதி | செய்யார் |
கோவிலூர் (Kovilur, Tiruvannamalai) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகரின் அருகில் உள்ள கிராமம் ஆகும்.[1] இக்கிராமத்தின் மக்கள்தொகை 1699 ஆகும்.[2]
நிலவியல்
[தொகு]கோவிலூர் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் வடகிழக்கு மூலையில் 12.5866°N 79.5215°E இல் அமைந்துள்ளது. இது மாநில தலைநகரான சென்னைக்கு தென்மேற்கே 100 கி.மீ. (60 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. செய்யாறு மற்றும் வந்தவாசி ஆகிய இரண்டு நகரங்கள் கோவிலூருக்கு அருகில் உள்ளன. செய்யாறு 8 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் வந்தவாசி 10 கி.மீ. (6 மைல்) தொலைவிலும் உள்ளது.[3]
நகரமைப்பு
[தொகு]கோவிலூரில் பதினொரு தெருக்கள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.onefivenine.com/india/villages/Tiruvannamalai/Anakkavur/Kovilur
- ↑ "Kovilur Village Population - Cheyyar - Tiruvannamalai, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-27.
- ↑ https://villageinfo.in/tamil-nadu/tiruvannamalai/cheyyar/kovilur.html