கோவிந்தராசு கலிங்கராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோவிந்தராசு கலிங்கராயர், ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்த்தவர். இவர் 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், கந்தர்வக்கோட்டை தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

கோவிந்தராசு கலிங்கராயர்
சட்டமன்ற உறுப்பினர் கந்தர்வக்கோட்டை தொகுதி
பதவியில்
1971–1976
தனிநபர் தகவல்
பிறப்பு கந்தர்வக்கோட்டை, தமிழ்நாடு , இந்தியா Flag of India.svg
தேசியம் இந்தியா
இருப்பிடம் தமிழ்நாடு

மேற்கோள்கள்[தொகு]