கோவிந்தபுத்தூர்
தோற்றம்
கோவிந்தபுத்தூர் | |
|---|---|
கோவிந்தபுத்தூர், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 11°01′55″N 79°17′52″E / 11.0320°N 79.2979°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | அரியலூர் |
| ஏற்றம் | 53.55 m (175.69 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 621701[1] |
| புறநகர்ப் பகுதிகள் | சாத்தம்பாடி, ஸ்ரீபுரந்தான் |
| மக்களவைத் தொகுதி | சிதம்பரம் |
| சட்டமன்றத் தொகுதி | அரியலூர் |
கோவிந்தபுத்தூர் என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டத்திலுள்ளது.[2]
அமைவிடம்
[தொகு]கோவிந்தபுத்தூர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 53.55 மீ. உயரத்தில், (11°01′55″N 79°17′52″E / 11.0320°N 79.2979°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
விவரங்கள்
[தொகு]- கோவிந்தபுத்தூர் ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 621701 ஆகும்.[3]
- கோவிந்தபுத்தூரில், கங்காஜடேஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது.[4][5] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[6]
- கோவிந்தபுத்தூர் பகுதியானது, அரியலூர் சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, சிதம்பரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ India TV News. "Govindaputhur Pin Code". India TV News (in ஆங்கிலம்). Retrieved 2025-08-13.
- ↑ "Govindaputhur Village in Udayarpalayam (Ariyalur) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2025-08-13.
- ↑ "Govindaputhur Pin Code - 621701, All Post Office Areas PIN Codes, Search ariyalur Post Office Address". ABP News (in இந்தி). Retrieved 2025-08-13.
- ↑ "கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில் - செங்கல்லால் கட்டப்பட்ட முதல் கோயில்". Samayam Tamil. Retrieved 2025-08-13.
- ↑ "கோவிந்தபுத்தூரில் கோ பூஜை". தினமலர். Retrieved 2025-08-13.
- ↑ கங்காஜடேசுவரர் கோயில், கோவிந்தபுத்தூர்
- ↑ "Govindaputhur Village". www.onefivenine.com. Retrieved 2025-08-13.